விவசாயிகளின் பிரச்சனைகளை

img

விவசாயிகளின் பிரச்சனைகளை கொச்சைப்படுத்தும் பாஜக விவசாயிகள் கூட்டமைப்பு கண்டனம்

உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கொச்சைப்படுத்தும் விதமாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பொய் புகார் அளித்த ஈரோடு பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.